அ.ம.மே.நி.பள்ளி, திருப்பாதிரிப்புலியூர் 'எழுத்து அறிவித்தவன் இறைவன்'

             10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான           

                    தொழில்நெறி வழிகாட்டுதல் கையோடு
10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு பெறும் வகையில் தொழில்நெறி வழிகாட்டுதல் கையோடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நமது மாணவிகள் தங்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தித் தரும் துறைகளை தெரிந்துகொள்ளவும்,எதிர்காலத்தில் உரிய பணிவாய்ப்பினை உறுதி செய்யும் துறைகளை அடையாளம் கண்டுகொள்ளவும் முடியும். எனவே இக்கையேட்டினை தரவிரக்கம் செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

                                                                                           தலைமைஆசிரியர்