அ.ம.மே.நி.பள்ளி, திருப்பாதிரிப்புலியூர் 'எழுத்து அறிவித்தவன் இறைவன்'

அரசால் செயல்படுத்தப்படும் சமச்சீர் பாடதிட்டத்தினை முழுமையாக பின்பற்றுதல், அனைவருக்கும் கல்வித்திட்டம், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் ஆகியவற்றி்ன் மூலம் செயல்படுத்தப்படும் கற்றல் கற்பித்தல் முறைகளை பின்பற்றுதல்.