அ.ம.மே.நி.பள்ளி, திருப்பாதிரிப்புலியூர் 'எழுத்து அறிவித்தவன் இறைவன்'

மாணவர் சேர்க்கை

பள்ளிக் கல்வித்துறையின் சேர்க்கை விதிகளின்படி மாணவிகள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்

10+ வயது உள்ள மாணவிகளை 6 ஆம் வகுப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவர்.

சேர்க்கை விண்ணப்பத்துடன் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் கையொப்பமிட்டு முன் பள்ளியின் பதிவுத்தாள் அல்லது மாற்றுச்சான்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். பிறப்புச்சான்று கட்டாயமில்லை. தகுதியுள்ள அனைத்து மாணவர்களும் பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.