அ.ம.மே.நி.பள்ளி, திருப்பாதிரிப்புலியூர் 'எழுத்து அறிவித்தவன் இறைவன்'
தொன்மை மன்றம்
  • நமது பாரம்பரியம், பண்பாடு, வரலாறு ஆகியவற்றினை மாணவிகள் அறியச்செய்தல்

  • மாணவிகளிடையே நாட்டின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பாதுகாக்கும் வகையிலும், அதில் ஈடுபாட்டை ஏற்படுத்துதல்

  • நம் முன்னோர்களின் நமக்கு விட்டு சென்ற வாரலாற்று பதிவுகளை பழம் பெருமை வாய்ந்த சின்னங்கள், சிற்பங்கள், கல்வெட்டுகள் பற்றிய செய்திகள், பல அரிய புகைப்படங்கள், பழமையான நாணயங்கள், ஸ்டாம்புகள், புராதன சின்னங்கள், கலாச்சாரம் குறித்த செய்திகள், ஓலைச்சுவடிகள், புத்தகங்களை சேகரிப்பது போன்ற பணிகளில் மாணவிகளை ஈடுபடுத்துதல்.

நம் பள்ளி மாணவிகள் கடலூர் அருங்காட்சியத்தில் நடைபெற்ற கண்காட்சியில் கலந்து கொண்டு அரங்குகளில் வைக்கப்பட்டுள்ள தொன்மை படக்காட்சிகளை பார்வையிட்டு புகைப்படம் எடுத்துவந்தனர்.