அ.ம.மே.நி.பள்ளி, திருப்பாதிரிப்புலியூர் 'எழுத்து அறிவித்தவன் இறைவன்'

                                               இணையதளதுவக்கம்
  இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தீர்மானத்தின்படி மாணவிகளின் சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டும், மாநில, மத்திய அரசுகளால் மாணவிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள், விலையில்லா திட்டங்கள் மற்றும் உதவித்தொகைகள் ஆகியவற்றினை பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் அறிந்து கொள்ளும் பொருட்டும் இப்பள்ளிக்கென இணையதளவசதி ஏற்படுத்தப்பட்டது.தேசிய பெண் குழந்தைகள் தின நாளான 24.01.2016 செவ்வாய் கிழமை அன்று இணையதளத்தினை நம் மாவட்டத்தின் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.ர.பாலமுரளி அவர்களால் திறந்துவைக்கப்பட்டது..