அ.ம.மே.நி.பள்ளி, திருப்பாதிரிப்புலியூர் 'எழுத்து அறிவித்தவன் இறைவன்'
  • கணித மன்றம்
  • மாணவிகளுக்கு கணித அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்களின் கண்டுபிடிப்புகளை பற்றி விளக்குதல்,
  • ஆராச்சி முடிவுகளை ஆய்வு செய்து பார்த்தல்.

  • புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல்.

  • கணித வினாடி வினா, கணித புதிர்கள், ஆகியவை நடத்தி மாணவிகளுக்கு கணித அறிவை வளர்த்தல்.

  • கணிதத்தில் ஆர்வமுள்ள மாணவிகளை கண்டறிந்து அவர்களின் திறன்களை வளர்த்தெடுத்தல்

  • கணித ஆய்வகம் மூலம் கணிதத்திறனை வளர்த்தல்

  • மாவட்ட, மாநில, தேசிய அளவில் நடைபெறும் கணித போட்டிகளில் மாணவிகளை கலந்துக்கொள்ள செய்தல்.