அ.ம.மே.நி.பள்ளி, திருப்பாதிரிப்புலியூர் 'எழுத்து அறிவித்தவன் இறைவன்'

                   


                           எய்ட்ஸ் விழிப்புணர்வு


சுவரொட்டிகள், துண்டுசீட்டுகள், பேரணிகள் ஆகியவை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் திங்கள் முதல் நாள் உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகறது.அந்நாளில் மக்களிடையே எய்ட்ஸ் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல்