அ.ம.மே.நி.பள்ளி, திருப்பாதிரிப்புலியூர் 'எழுத்து அறிவித்தவன் இறைவன்'
அறிவியல் மன்றம்
  • அறிவியல் மன்றத்தின் சார்பில் மாணவிகளி்ன் சார்ந்த திறன்களை வளர்த்தெடுத்தல்
  • அறிவியல் கண்காட்சிகளில் பங்குபெறச்செய்து அவரகளின் படைப்பாற்றைல ஊக்குவித்தல்
  • அறிவியல் ஆய்வகத்தின் மூலம் மாணவிகளுக்கு அறிவியல் நிகழ்வுகளை நடத்துதல்
  • அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்த ஆர்வமுள்ள மாணவிகளுக்கு சிறந்த பயிற்சிகள் அளித்து அவர்களுக்கு ஊக்கப்படுத்துதல்
  • அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் கண்டுபிடிப்புகள் பற்றி விளக்குதல்