அ.ம.மே.நி.பள்ளி, திருப்பாதிரிப்புலியூர் 'எழுத்து அறிவித்தவன் இறைவன்'
                        தையல் மற்றும் கைவினைப் பொருட்கள்

தன்னம்பிக்கையுடன் சுயதொழில் தொடங்கிட ஏதுவாக மாணவிகளுக்கு சிறந்த முறையில் தையல் கற்றுத்தரப்படுகிறது. 

காகிதம், துணி போன்ற பயன்படுத்தப்பட்ட பொருட்களை கொண்டு மறுசுழற்சி முறையில் கைவினைப்பொருட்கள் தயாரிக்க உரிய பயிற்சி தரப்படுகிறது. பள்ளி அளவில் நடைபெறும் கண்காட்சியில் தங்கது படைப்புகளை காட்சிப்படுத்தப்படுகிறது.